அண்மைய செய்திகள்

recent
-

பத்திரிகை துறை டிப்ளோமா விண்ணப்பம் கோரல்

கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 2015 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை செய்தி தொடர்புத்துறை டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பங்களை கொழும்பு பல்கலைக்கழக கொலேஜ் ஹவுஸில் பெற்றுக்கொள்ளலாம். 

விண்ணப்பங்கள் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை வழங்கப்படும் விண்ணப்பிக்கும் இறுதி திகதி ஒக்டோபர் 25 ஆம் திகதியாகும்

 மின்னசல் முகவரி commnnic@art.cmb.ac.lk

வாஜித் 
பத்திரிகை துறை டிப்ளோமா விண்ணப்பம் கோரல் Reviewed by NEWMANNAR on September 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.