அண்மைய செய்திகள்

recent
-

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் படங்களுக்கு என்று பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும். இதன் காரணமாகவே சின்ன பட்ஜெட் படங்களை இவர்கள் படம் வெளிவரும் போது ரிலிஸ் செய்ய தயங்குவார்கள்.

ஆனால், தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை படத்தை வரும் பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.அன்றைய தினம் தான் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படமும் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் பலர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தலையில் அடித்து கொள்கிறார்களாம்.
அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் Reviewed by NEWMANNAR on December 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.