அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் விபத்து-இளைஞர் ஒருவர் காயம்.

மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி எழுத்தூர் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரில் இருந்து எழுத்தூரை நோக்கி பயணித்த லொறியும்,தாழ்வுபாடு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து ஏற்பாட்டுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நிருபர்
13-3-2017







மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் விபத்து-இளைஞர் ஒருவர் காயம். Reviewed by NEWMANNAR on March 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.