அண்மைய செய்திகள்

recent
-

இந்திய கிரிக்கெட் வீரர்களின் தரப்பட்டியல், போட்டி சம்பளம் அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?


இந்திய கிரிக்கெட் ஆணையமான பிசிசிஐ வருடாந்த ஆண் வீரர்களின் ஏ,பி, சி தர ஓப்பந்த விவரத்தையும், போட்டி சம்பள விவரத்தையும் அறிவித்துள்ளது.

அதன் படி ஏ தர வீரர்களுக்கு ஆண்டிற்கு 2 கோடியும், பி தர வீரர்களுக்கு 1 கோடியும், சி தர வீரர்களுக்கு 50 லட்சமும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, போட்டிக்கான சம்பளத்தையும் இரட்டிப்பு செய்துள்ளது, ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சமும், டி 20 போட்டிக்கு 3 லட்சமும் அறிவித்துள்ளது.

அதன்படி ஏ தர வீரர்களின் பட்டியல்: டோனி, விராட் கோஹ்லி, அஸ்வின், புஜாரா, ஜடேஜா, முரளி விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

பி தர வீரர்களின் பட்டியல்: ரோஹித், லோகேஷ் ராகுல், புவனேஷ்வர், ஷமி, இஷாந்த், உமேஷ் யாதவ், சாஹா, Bumrah, யுவராஜ் சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

சி தர வீரர்களின் பட்டியல்: ஷிகர், ராயுடு, அமித் மிஸ்ரா, மனிஷ், Axar, கருண், Hardik, நெஹ்ரா, கேதார், சாஹல், பார்த்திவ், ஜெயந்த், மன்தீப், Dhawal, Shardul, ரிஷாபத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

புஜாரா, ஜடேஜா, முரளி விஜய் ஆகியோர் ஏ தரத்திற்கு முன்னேறியுள்ளனர். அதே சமயம் தவான் சி தரத்திற்கு பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் தரப்பட்டியல், போட்டி சம்பளம் அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர்களின் தரப்பட்டியல், போட்டி சம்பளம் அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா? Reviewed by Author on March 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.