காடையர்கள் தமிழ் மாணவிகள் மீது பாலியல் பலாத்காரம். – மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
நேற்று கிழக்கு மாகாணம் மூதூர் மல்லிகைதீவு தமிழ் கிராமத்தில் மூன்று தமிழ் ஆரம்ப பாடசாலை மாணவிகளை இரண்டு காடையார்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உடலை சிதைத்திருகிறார்கள் இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகின்றது.
மூதூர் பெரியவெளி கிராமத்தில் மூன்று ஆரம்ப பள்ளி தமிழ் மாணவிகள் தோப்பூர் கிராமத்தினைச் சேர்ந்த இரு முஸ்லீம் காடையர்களால் துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளியை தண்டிக்க கோரியும் தமது பாதுகாப்பினை உறுதிசெய்யக் கோரியும் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஏற்பாட்டின்படி கண்டன பேரணியை நடாத்தினர்
இதில் ஏனைய பாடசாலைகளின் மாணவர், மற்றும் பெற்றோர்களும் இணைந்துள்ளனர். இத்தகைய போராட்டங்கள் மூதூர் கல்வி வலயத்தின் பல தமிழ்பகுதிகளிலும் நடைபெற்றிருந்தது.
மூதூர் பெரியவெளி கிராமத்தில் மூன்று ஆரம்ப பள்ளி தமிழ் மாணவிகள் தோப்பூர் கிராமத்தினைச் சேர்ந்த இரு முஸ்லீம் காடையர்களால் துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளியை தண்டிக்க கோரியும் தமது பாதுகாப்பினை உறுதிசெய்யக் கோரியும் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஏற்பாட்டின்படி கண்டன பேரணியை நடாத்தினர்
இதில் ஏனைய பாடசாலைகளின் மாணவர், மற்றும் பெற்றோர்களும் இணைந்துள்ளனர். இத்தகைய போராட்டங்கள் மூதூர் கல்வி வலயத்தின் பல தமிழ்பகுதிகளிலும் நடைபெற்றிருந்தது.
காடையர்கள் தமிழ் மாணவிகள் மீது பாலியல் பலாத்காரம். – மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
Reviewed by NEWMANNAR
on
May 29, 2017
Rating:

No comments:
Post a Comment