அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..

 மன்னார் பேசாலை கிராமத்தில் 28 வயதுடைய அமல்ராஜ் என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ! 


03.09.2025 இன்றைய தினம் பெறப்பட்ட தகவலின் படி மன்னார் பேசாலை கிராமத்தில் உள்ள யூட்ஸ் வீதி காட்டுப் பகுதியில் இவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது ! 


சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை !




மன்னார் பேசாலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.. Reviewed by Vijithan on September 03, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.