அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா- 2017

  • வடக்கில்-கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்-ஆடி மாதம் 29ம் 30ம் திகதிகளில்
  • கிழக்கில்-மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆவணி  5ம் 6ம் திகதிகளில்
  • யாழ்ப்பாணத்தில்  விழிப்புலனற்றோருக்கான  சத்தப்பந்து கிறிக்கெட் போட்டி ஆவணி  1ம் திகதி ஸ்டான்லி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
  •  மாகாணம் தோறும் 100 போட்டிகள்
  • 600 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வெற்றி வீரர்கள்
  • 1000 மேற்பட்ட மாற்றுத்திறனாளி  வீரர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் விளையாட்டு விழாவிற்கான  அழைப்பு விடுக்கும்  துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 24-07-2017 மன்னாரில்  காலை 10-30 மணியளவில் அரசபேரூந்து தரிப்பிடத்தில் மன்னார் மாற்றுத்திறனாளிகளால் மேற்கொள்ளப்பட்டது.









தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா- 2017 Reviewed by Author on July 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.