அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா ஓமந்தை விபத்து ஒருவர் படுகாயம்



வவுனியா ஓமந்தையில் இன்று பிற்கல் 4மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை பன்றிக்கொய்தகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் வீதியிலிருந்த மாட்டுடன் மோதி; யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடனும் மோதியுள்;ளது. இதன்போது மோட்டார் சைக்கிலில் பயணம் மேற்கொண்ட சிந்துஜன் 25வயதுடைய யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



வவுனியா ஓமந்தை விபத்து ஒருவர் படுகாயம் Reviewed by Author on October 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.