அண்மைய செய்திகள்

recent
-

25000..... இன்று முதல்.....வாகனத்தண்டப்பணம்


பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25 ஆயிரம் ரூபா வரையில் தண்டப்பணம் அறவிடப்படும் சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.


இதற்கான வர்த்தமானி அறிவிப்பு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துதல் , ரயில் கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கே இந்த தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளது.

25000..... இன்று முதல்.....வாகனத்தண்டப்பணம் Reviewed by Author on November 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.