அண்மைய செய்திகள்

recent
-

உலகில் இனி ஒருபோதும் எரிபொருட் தட்டுப்பாடு ஏற்படாது: செயற்கை நிலக்கரியை உருவாக்கிய விஞ்ஞானிகள் -


சுவட்டு எரிபொருட்களினை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாத காரணத்தினால் இன்னும் சில நூறு வருடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என எச்சரிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
எனினும் மாற்று எரிபொருளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் புதிய வழிமுறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது நிலக்கரி போன்று தொழிற்படக்கூடிய மாற்று எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பது விசேட அம்சமாகும்.
Natural Resources Research Institute மற்றும் University of Minnesota Duluth ஆகியவற்றின் விஞ்ஞானிகள் என்பன இணைந்தே இப் புதிய எரிபொருளினைக் கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் இனி ஒருபோதும் எரிபொருட் தட்டுப்பாடு ஏற்படாது: செயற்கை நிலக்கரியை உருவாக்கிய விஞ்ஞானிகள் - Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.