அண்மைய செய்திகள்

recent
-

மன்.நானாட்டான் ம .வி இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் விஜயதாசன் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்களான டிலாசால் அருட்சகோதரர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி அருட்தந்தை ஏனைய அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.
 விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவமாணவிகளுக்கு  சான்றிதழ்கள் பரிசில் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது.






















மன்.நானாட்டான் ம .வி இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது Reviewed by Author on January 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.