அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட இந்து மகா சபையின் பொங்கல் விழா....

 28-01-2018 காலை 10-30 மணியளவில்  மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்பொங்கல் விழாவில் மன்னார் மாவட்ட
இந்து மகா 
சபையின் பிரதிநிதிகள் ஆலயக்குருக்கள்  இந்துக்கல்லூரி அதிபர் அவர்களுடன் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.














மன்னார் மாவட்ட இந்து மகா சபையின் பொங்கல் விழா.... Reviewed by Author on January 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.