அண்மைய செய்திகள்

recent
-

முன்னுதாரணமாக திகழ்ந்த மன்னார் நகரசபை உறுப்பினர்.(படம்)



மன்னார் நகரசபை உறுப்பினர் ஒருவர் தனது முதல் மாத கொடுப்பனவில் தனது வட்டாரத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை இன்று சனிக்கிழமை  மாலை பெற்றுக்கொடுத்து முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார்.


மன்னார் நகரசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் மைக்கல்  கொலின் என்பவரே தனது முதல் மாத கொடுப்பனவில் எழுத்தூர்  வட்டாரத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





முன்னுதாரணமாக திகழ்ந்த மன்னார் நகரசபை உறுப்பினர்.(படம்) Reviewed by Author on May 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.