அண்மைய செய்திகள்

recent
-

மூலநோயை குணமாக்கும் முள்ளங்கி ஜூஸ் -


காய்கறிகளில் முள்ள‍ங்கிக்கு என்று தனி குணம், முள்ளங்கியில் அதிக அளவிலான விட்டமின், கனிமச்சத்துகள், ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள், நியூட்ரியண்டுகள் என ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.

முள்ளங்கி ஜூலை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகின்றது
முள்ளங்கி ஜீஸை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
  • தினந்தோறும் ஒரு கிளாஸ் முள்ளங்கி ஜூஸ், மூல நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால், விரைவில் மூலநோய் குணமாகும்.
  • கல்லீரல் மற்றும் பித்தப்பைகளில் உள்ள கிருமிகளை அழித்து நோய் வராமல் தடுக்கிறது.
  • முள்ளங்கி ஜூஸ் தொடர்ந்து குடிப்பதால் பித்த நீரின் அளவை சீராக்கி செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்.
  • கல்லீரலில் உள்ள பிலிரூபனை வெளியேற்றி மஞ்சள் காமாலை நோயில் இருந்து விடுபடலாம்.
  • முள்ளங்கி ஜீஸை மாதம் ஒருமுறை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை எப்போதும் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
  • புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை முள்ளங்கி ஜூஸ்க்கு உண்டு என ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிறு, சிறுநீரகம், குடல் போன்றவற்றில் வரும் புற்றுநோயை தடுப்பதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
  • முள்ளங்கி சாறை தலையின் அடியில் படுமாறு தடவி வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மூலநோயை குணமாக்கும் முள்ளங்கி ஜூஸ் - Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.