அண்மைய செய்திகள்

recent
-

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்...


புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் பிரதி அமைச்சர்கள் ஐவரும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:

இராஜாங்க அமைச்சர்கள்

01. ரஞ்சித் அலுவிகார – சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

02. லகீ ஜயவர்த்தன – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்,சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்


பிரதி அமைச்சர்கள்

01. அஜித் மான்னப்பெரும – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்

02. அங்கஜன் ராமநாதன் - விவசாயத்துறை பிரதி அமைச்சர்

03. காதர் மஸ்தான் - மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்

04. எட்வட் குணசேக்கர – உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்

05. நலின் பண்டார ஜயமஹ - பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சர்

New State and Deputy Ministers sworn in before President

Two new State Ministers and five Deputy Ministers were sworn in before President Maithripala Sirisena at the Presidential Secretariat, today (June 12).

The names and ministries are as follows:

State Ministers

01 Hon. Ranjith Aluwihare Minister of Tourism Development and Christian Religious Affairs

02. Hon. Lucky Jayawardena Minister of Hill Country New Villages, Infrastructure and Community Development

Deputy Ministers

01 Hon. Ajith Mannapperuma Deputy Minister of Environment

02.Hon. Angajan Ramanathan Deputy Minister of Agriculture

03.Hon. Cader Mastan Deputy Minister of Rehabilitation, Resettlement, Northern Development and Hindu Religious Affairs

04.Hon. Edward Gunasekara Deputy Minister of Internal Affairs and Wayamba Development

05.Hon. Nalin Bandara Jayamaha Deputy Minister of Public Administration and Management and Law and Order.
 









புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்... Reviewed by Author on June 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.