அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா?


">தமிழ் மொழி தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான மொழி மட்டுமில்லை தமிழ் வரலாறு தெரிந்தஒவ்வொருவரையும் அதிகம் பிடிக்க வைக்கும் மொழி.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி எதுவென்று கேட்டால், தமிழ்நாடு என்று தான் கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகம் எங்கு வாழ்கின்றனர் என்பது தெரியுமா?

படிப்பிற்காகவும், வேலைக்காவும் , எத்தனையோ தமிழர்கள் சொந்த ஊரைவிட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற மாநிலம் குறித்து புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புள்ளி விவரத்தின் படி கர்நாடகா மாநிலத்தில் 21,10,128 தமிழர்கள் வசிப்பதாகவும், இந்த மாநிலமே முதல் இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநிலங்கள்எண்ணிக்கை
ஜம்மு காஷ்மீர்4728
இமாச்சல்1038
பஞ்சாப் 10389
சண்டிகர் 5579
உத்தரகாண்ட் 2584
ஹரியானா 12658
டெல்லி 82719
ராஜஸ்தான் 8939
உத்தரபிரதேசம் 14444
பீகார் 986
சிக்கிம் 762
அருணாசலப் பிரதேசம்1246
நாகலாந்து 1127
மணிப்பூர் 1657
மிசோரம் 306
குஜராத்40072
டையூ டாமன்320
தத்ரா நாகர் ஹைவேலி739
மகாராஷ்டிரா509887
ஆந்திரா713848
கர்நாடகா2110128
கோவா6947
லட்சத்தீவுகள்364
கேரளா502516
புதுச்சேரி1100976
 அந்தமான் நிக்கோபர் தீவுகள்-57830




தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா? Reviewed by Author on June 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.