அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஞானவைரவர் தேவஸ்த்தான நவராத்திரி விழா


மன்னார் ஞானவைரவர் தேவஸ்த்தான நவராத்திரி விழா ஆரம்பம்
09-10-2018

மங்களகரமான விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 23ம் நாள் செவ்வாய்க்கிழமை 09.10.2018 முதல் ஆரம்பமாகி ஐப்பசி மாதம் 2ம் நாள் வெள்ளி 19.10.2018 வரை நடைற்று 10 ஆம் நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று ஏடு தொடக்கல் வைபவத்துடன் நிறைவடையும்.

மன்னார் ஞானவைரவர் தேவஸ்த்தான நவராத்திரி விழா Reviewed by Author on October 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.