அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவே எதிர்பார்க்கும் 2.0 படத்தின் சென்சார் முடிந்தது -


நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் 2.0 இந்த மாதம் 29ம் தேதி வெளிவருகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது. பிரமாண்டமாக ரோபோக்கள், கற்பனை கதாபாத்திரங்கள் பல இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது லைகா நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவே எதிர்பார்க்கும் 2.0 படத்தின் சென்சார் முடிந்தது - Reviewed by Author on November 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.