அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் சினிமாவில் அதிக வசூல் படங்கள் கொடுத்த நடிகர் யார்....


சினிமா வளர்ச்சி இப்போது எங்கேயோ இருக்கிறது. ஆரம்பத்தில் லட்சத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இப்போது பல கோடிகளுக்கு எடுக்கப்படுகிறது.

அதிலும் தமிழ் சினிமா வளர்ச்சி பற்றி சொல்லவே வேண்டாம். வாரத்திற்கு ஏகப்பட்ட படங்கள், அதிக பட்ஜெட் படங்கள் என நிறைய வருகிறது. வருட இறுதி வந்ததும் 2018ல் அதிகம் வசூலித்த படங்கள், கதையால் வெற்றி பெற்ற படங்கள் என எல்லா விவரங்களும் வெளியாகி வருகிறது.

சரி நாமும் இந்த பதிவில் இதுவரை மொத்தமாக தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் 10 படங்களின் விவரத்தை பார்ப்போம்.

  • 2.0- ரூ. 705 கோடி ( இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது)
  • கபாலி- ரூ. 295 கோடி
  • எந்திரன்- ரூ. 289 கோடி
  • மெர்சல்- ரூ. 260 கோடி
  • சர்கார்- ரூ. 257 கோடி
  • ஐ- ரூ. 241 கோடி
  • காலா- ரூ. 168 கோடி
  • தெறி- ரூ. 155 கோடி
  • லிங்கா- ரூ. 152 கோடி
  • சிவாஜி- ரூ. 148 கோடி
இந்த 10 அதிக வசூல் லிஸ்டில் ரஜினி, விஜய், விக்ரம் படங்கள் மட்டுமே உள்ளன.

தமிழ் சினிமாவில் அதிக வசூல் படங்கள் கொடுத்த நடிகர் யார்.... Reviewed by Author on December 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.