அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன் பாடசாலை 140 மாணவர்களுக்கான இலவச பருவ கால பயணசீட்டு வழங்கல்..நிகழ்வு

மன்னார் முருங்கன் பாடசாலையில் கல்வி கற்கும் 140 மாணவர்களுக்கு இலவச பருவ கால பயண சீட்டுக்களை வழங்கி வைத்த AKR'S AMMA நிறுவனத்தின் இயக்குனர் அ.ரோஜன் இந்நிகழ்வு 01-01-2019  தினம்
மன்/ முருங்கன் மகா வித்தியாலய மண்டபத்தில் கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் விருந்தினர்களாக....

நானாட்டான் பிரதேச செயலாளர்
மடு பிரதேச செயலாளர்
முசலி வைத்திய சுகாதார அதிகாரி
முருங்கன் வைத்திய அதிகாரி
டொன் போஸ்கொ இயக்குனர்
முன்னாள் வலய கல்வி பணிப்பாளர்
முருங்கன் பாடசாலை அதிபர்
நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்

மற்றும்அருட்தந்தையர்களும்  பங்கு தந்தயர்களும், பாடசாலை மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.





























 



மன்னார் முருங்கன் பாடசாலை 140 மாணவர்களுக்கான இலவச பருவ கால பயணசீட்டு வழங்கல்..நிகழ்வு Reviewed by Author on January 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.