அண்மைய செய்திகள்

recent
-

கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் வாய்ப்பு! 180 பேர் நிராகரிப்பு -


நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மட்டுமில்ல சினிமாத்துறையை சேர்ந்த பலராலும் உலக நாயகன் என அழைக்கப்படுபவர். தமிழ் படங்களில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்த பெருமை இவரையே சேரும். தற்போது மக்கள் நீதி மய்யம் என கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

அதே வேளையில் அவர் இந்தியன் 2, தேவர் மகன் 2 படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் இந்த உயரத்தை அடைய வைத்த பெருமையில் இயக்குனர் பாலசந்தருக்கும் முக்கிய பங்குண்டு.

அன்று பாலசந்தர் இயக்கத்தில் வந்த மரோ சரித்திரா படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினுக்கான தேர்வு நடந்ததாம். இதில் 180 பேர் நிராகரிகப்பட்டு கடைசியில் சரிதாவை தான் தேர்ந்தெடுத்தார்களாம். இதுகுறித்து அண்மையில் ஹைதராபாத் வந்துள்ள நடிகை சரிதா கூறியுள்ளார்.

கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் வாய்ப்பு! 180 பேர் நிராகரிப்பு - Reviewed by Author on February 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.