அண்மைய செய்திகள்

recent
-

மன்-தலைமன்னார் பியர் GTMS பாடசாலை 05 முதலிடங்கள்-படங்கள்

இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகள்
 05-06 திகளில் தலைமன்னார் மத்திய கல்லூரியிலும் 12- 13திகதிகளில் பரிகாரிகன்டல்GTMS   இடம்பெற்றது ஒவ்வொரு போட்டிகளிலும் 15 குழுக்கள் பங்குபற்றினர்

இப்போட்டிகளில் தலைமன்னார் பியர் GTMS பாடசாலை 05 முதலிடங்களினை பெற்றுள்ளது.
கடந்த வருடமும் 04முதலிடங்களினை பெற்றமை குறிப்பிடத்தக்கது


  • Cricket (Boys)- Champion 
  • Elle (Girls)-Champion
  • Volleyball (Boys -Under 20 ) Champion
  • Volleyball (Girls -Under 18 ) Champion  
  • Volleyball (Girls -Under 16) Champion  
  • Volleyball (Boys -Under 18 ) Runner's Up
  • Volleyball (Girls -Under 20 ) 3rd Place   
  •  
  • திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக்கிண்ணங்களைப்பெற்ற மாணவர்களுக்கும் பயிற்ச்சி ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.





மன்-தலைமன்னார் பியர் GTMS பாடசாலை 05 முதலிடங்கள்-படங்கள் Reviewed by Author on February 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.