அண்மைய செய்திகள்

recent
-

அக்‌ஷய் குமார் நடித்த கேசரி படத்தின் முதல் நாள் பிரமாண்ட வசூல்,


அக்‌ஷய் குமார் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். நம்ம ஊர் விஜய் சேதுபதி போல் வருடத்திற்கு 6 படங்களை ரிலிஸ் செய்து ஹிட்டும் கொடுப்பார்.

இவர் நடிப்பில் நேற்று கேசரி படம் திரைக்கு வந்துள்ளது, இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 22 கோடி இந்தியா முழுவதும் வசூல் செய்துள்ளது, கேசரி சென்னையில் ரூ 15 லட்சம் வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமார் நடித்த கேசரி படத்தின் முதல் நாள் பிரமாண்ட வசூல், Reviewed by Author on March 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.