அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா-படங்கள்

மன்னார் மறைமாவட்டத்தில் தாழ்வுபாடு பங்கு மக்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா நேற்று செவ்வாய் கிழமை 19.03.2019 பங்கு தந்தை அருட்பணி பி.யேசுராஜா அடிகளார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வட மாகாணத்தின் அமலமரி தியாகிகள் சபையின் முன்னாள் முதல்வரும்
தற்பொழுது இவ் சபையின் மறை போதகரின் குழுத் தலைவருமான அருட்பணி போல் நட்சத்திரம் அடிகளாருடன் அருட்தந்தையர்கள் திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுப்பட்டது.
திருப்பலியில் அருட்தந்தையர்கள் அருட்ச்கோதரிகள் பங்குமக்கள் பொதுநிலையினர் என பலரும் கலந்துகொண்டனர்.










மன்னார்-தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா-படங்கள் Reviewed by Author on March 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.