அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் பயங்கரம் 06 இடங்களில் குண்டு வெடிப்பு-பலர் பலி-பலர் படுகாயம்-முழுமையான படங்கள்


கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் , கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் பாரிய குண்டுகள் வெடித்துள்ளது.
  • Kochikada Church
  • Katuwapitiya Church
  • Shangri La hotel
  • Cinnamon Grand Hotel
  • A church in Batticaloa
அதே போன்று கொழும்பில் உள்ள மூன்று நட்சத்திரக் ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்புச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலர் உயிரிழந்தள்ளதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு-25 பேர் பலி

இதே வேளை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலங்களில் இடம் பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் 23 பேர் பலி-260 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.



















இலங்கையில் பயங்கரம் 06 இடங்களில் குண்டு வெடிப்பு-பலர் பலி-பலர் படுகாயம்-முழுமையான படங்கள் Reviewed by Author on April 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.