அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜோன் அமரதூங்க-படம்



பெரிய வார வாழிபாடுகள் மன்னார் மடு திருத்தலத்தில் இடம் பெற்று வருகின்ற நிலையில் அமைச்சர் ஜோன் அமரதூங்க மடு திருத்தலத்தில் தங்கி இருந்து பெரிய வார வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் ஜோன் அமரதூங்க மற்றும் அவரது பாரியார் ஆகியோர் இன்று சனிக்கிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜோன் அமரதூங்க-படம் Reviewed by Author on April 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.