அண்மைய செய்திகள்

recent
-

தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்க வேண்டுமா?


தைராய்டு நோய் என்பது என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளே ஆகும். அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்.
உடல் எப்போதும் அசதியாக இருப்பது, மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

இதிலிருந்து விடுபட மாத்திரை மருந்துகளை விட இயற்கை முறையில் செய்யப்படும் பானங்களே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது இங்கு தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும் ஜூஸ் குறித்தும் காண்போம்
தேவையான பொருட்கள்
  • சர்க்கரையில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்
  • தண்ணீர் - 8 டம்ளர்
  • இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்
  • பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
  • ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்
  • எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.
இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம்.
அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.

தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்க வேண்டுமா? Reviewed by Author on April 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.