அண்மைய செய்திகள்

recent
-

காப்பான் உலகம் முழுவதும் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா, முழு விவரம்


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளி வந்த காப்பான் படம் உலகம் முழுவதும் நல்ல வரப்பேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் காப்பான் ரூ 46.8 கோடி வசூலை எட்டியுள்ளது.

தமிழ் நாட்டில் சூர்யா ரசிகர்களால் பெரும் ஆதரவை பெற்ற காப்பான் ரூ 25 கோடியும் கேரளாவில் ரூ 4 கோடியும் வசூலித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் நல்ல ஆதரவை பெரும் என்று எதிர்பார்த்த நிலையில் ரூ 3.8 கோடியும், கர்நாடகாவில் ரூ 2 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. மேலும் வெளி நாட்டில் ரூ 12 கோடியை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

காப்பான் படத்தை தொடர்ந்து அடுத்து நம்ம வீடு பிள்ளை மேலும் சங்கத்தமிழன் திரைக்கு வர இருப்பதால் காப்பான் படத்திற்கு வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்.


காப்பான் உலகம் முழுவதும் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா, முழு விவரம் Reviewed by Author on September 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.