அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையில் முதியோர் தினம்-படங்கள்

மன்னார் பேசாலையில் புனித வெற்றிநாயகி ஆலய சமூகம் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இப் பகுதியிலுள்ள முதியோருக்கான விழாவை ஞாயிற்றுக்கிழமை  13.10.2019 கொண்டாடியபோது.

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் அருட்பணி நியூட்டன் அடிகளார்
தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும்
முதியோர்கள் இதில் கலந்து கொள்வதையும் முதியோர்களிடம் ஆசீர் பெறும் நிகழ்வுகளையும் காணலாம்.






மன்னார் பேசாலையில் முதியோர் தினம்-படங்கள் Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.