அண்மைய செய்திகள்

recent
-

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கும், அமெரிக்க அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு -


இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும், அமெரிக்காவின் அரசியல் பிரிவு அதிகாரிக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அமெரிக்காவின் அரசியல் பிரிவு அதிகாரி வட மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பிலும் பல்வேறுபட்ட விடயங்கள் குறித்தும் விஜயகலா மகேஸ்வரனிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கும், அமெரிக்க அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு - Reviewed by Author on October 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.