அண்மைய செய்திகள்

recent
-

மன்-கள்ளியடி அ.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா-படங்கள்

மன்-கள்ளியடி அ.த.க. பாடசாலையின்   செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவானது 13-02-2020   வியாழக்கிழமை  இன்று காலை  9-30 மணியளவில் மன்-கள்ளியடி அ.த.க. பாடசாலையின் மைதானத்தில் திருமதி.A.காமல் ஜொய்சி  அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

குறித்த விளையாட்டு நிகழ்விற்கு   
 பிரதம விருந்தினராக 
 திரு.X.அஜித்  ருக் ஷன் பிரதி அதிபர்  அவர்களும்
 (மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை) 

 சிறப்பு  விருந்தினர்களாக 
திரு.A.கோமஸ் பெரேரா அவர்களும் (தொழில் வழிகாட்டி அலுவலர்)

திரு.A.N.வெனிஸ்கோ அவர்களும் (ஆசிரிய ஆலோசகர்-விசேட கல்வி)
இவர்களுடன்  ஆலய குருக்கள் அருட்தந்தை  அரச அதிகாரிகள் பாடசலை மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவ மாணவிகளின்  பல்வேறு விதமான நிகழ்வுகளுடன்  விளையாட்டு விழாவானது  சிறப்பாக இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.









மன்-கள்ளியடி அ.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா-படங்கள் Reviewed by Author on February 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.