அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 33 கடற்படை உறுப்பினர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 33 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.


அதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கையானது 283 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 33 கடற்படை உறுப்பினர்கள் Reviewed by Author on May 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.