அண்மைய செய்திகள்

recent
-

குழியொன்றுக்குள் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு


பொலன்னறுவை – பக்கமூன கந்தலேயாய பகுதியில் குழியொன்றுக்குள் வீழ்ந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் பின்புறத்தில் உள்ள அகழ்வு குழியொன்றுக்குள் வீழ்ந்தே நேற்று மாலை இந்த சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 மற்றும் 7 வயதான இரண்டு சகோதரிகளே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

பிரேத பரிசோதனைகள் இன்று (18) இடம்பெறவுள்ளன.
குழியொன்றுக்குள் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on May 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.