அண்மைய செய்திகள்

recent
-

ஜூன் மாதம் 27 ஆம் திகதி அனைத்து திரையரங்குகளும் திறப்பு.......!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலாச்சார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் 27 ஆம் திகதி அனைத்து திரையரங்குகளும் திறப்பு.......! Reviewed by Author on June 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.