அண்மைய செய்திகள்

recent
-

பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த பாலித தெவரப்பெரும நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..



பாலித தெவரப்பெரும மீது தாக்குதல் Reviewed by Author on July 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.