அண்மைய செய்திகள்

recent
-

பொது தேர்தல் காலங்களில் மதுபான சாலைகள் மூடப்படும்....

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 5 மற்றும் 06ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுதேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

பொது தேர்தல் காலங்களில் மதுபான சாலைகள் மூடப்படும்.... Reviewed by Author on August 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.