அண்மைய செய்திகள்

recent
-

பரிசோதனை ரயில் மோதி விபத்து; இளைஞன் காயம்!

புத்தளம் – ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று (20) காலை சிறிய ரக லொறியொன்றுடன் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 பாலாவி ஹிஜ்ரத்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரிசோதனை ரயில் மோதி விபத்து; இளைஞன் காயம்! Reviewed by Author on September 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.