அண்மைய செய்திகள்

recent
-

ஹெரோயினுடன் பன்டி எகே குடு நோனா கைது

ஜாஎல, போதிராஜ மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 குறித்த பெண்ணிடம் இருந்து 5 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பன்டி எகே குடு நோனா எனும் அஞ்சலி தில்ஹானி எனப்படும் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

.
ஹெரோயினுடன் பன்டி எகே குடு நோனா கைது Reviewed by Author on September 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.