அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமன வழங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை முல்லைத்தீவு மன்னார் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் அவர்களால் வங்கி வைக்கப்பட்டது.

துணுக்காய் 06 பேருக்கும்
 புதுக்குடியிருப்பு 09 
மாந்தை கிழக்கு 05 
மணலாறு 18 
கரைத்துரைப்பற்று 11 
ஒட்டிசுட்டான் 05 
என 54 நியமனக்கடிதங்கள் முல்லைதீவு எஸ் எல் ஆர் சி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.





முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமன வழங்கள் Reviewed by Author on October 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.