அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் வித்தியாசமான முறையில் இந்து திருமணம்.

லண்டனில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற டிரைவ்-இன் இந்து திருமணம். கொரோனா தொற்றுநோய் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், காரணமாக லண்டன் எசெக்ஸில் 500 ஏக்கர் தோட்டத்தில் நடைபெற்ற டிரைவ்-இன் நான்கு மணி நேர இந்து திருமணம் நிகழ்வு.250 விருந்தினர்கள் கார்களில் இருந்து பார்த்தார்கள். 

பிரித்தானியாவில் திருமணங்கள் தற்போது 15 பேருக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன,இனி சொல்ல வேண்டுமா இதை பலர் பின்பற்றுவர்கள்.












லண்டனில் வித்தியாசமான முறையில் இந்து திருமணம். Reviewed by Author on October 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.