பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 20, 31 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோ கிராம், 2 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் பொதி என 8 கிலோ 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
Reviewed by Author
on
April 30, 2021
Rating:
No comments:
Post a Comment