அண்மைய செய்திகள்

recent
-

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நில ஒதுக்கீடு!

இளம் தொழில் முயற்சியாளருக்கான நில ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் 4 இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் நிலங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர் இந்த நிலத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் என நில அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ.கே ரணவக்காவின் கூறியுள்ளார். 

 தற்போதுள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை அடையாளம் கண்டு மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நில ஒதுக்கீடு! Reviewed by Author on June 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.