அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 100 பேர் மாயம்..!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன், பலர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டடம் சரியும் போது அதில் எத்தனைப் பேர் இருந்தனர் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை. 

எனினும் இதுவரை 102 பேர் மீட்கப்பட்டுள்ளபோதிலும் 100 பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 100 பேர் மாயம்..! Reviewed by Author on June 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.