அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

இவ்வாண்டு இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பான திகதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இப்பரீட்சையானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு Reviewed by Author on July 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.