மன்னாரில் 248 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மன்னார் கடற்படை தளம் ஒன்றில் இருந்தே தொற்றாலர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
மன்னார் மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட தொகையை இதுவரை அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது
மன்னாரில் 248 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Reviewed by Author
on
July 14, 2021
Rating:
No comments:
Post a Comment