அண்மைய செய்திகள்

recent
-

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை உறுதி செய்துள்ளது. எனினும் சேத விபரங்கள் இதுவரை வௌியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு..! Reviewed by Author on August 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.