அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று (28) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. சீனாவின் பீஜிங்கிலிருந்து ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தில் இவை கொண்டுவரப்பட்டுள்ளன. சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை இராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 03 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளும் இவற்றில் அடங்குகின்றன.

மேலும் 23 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன Reviewed by Author on August 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.