கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிப்பு
இதுதவிர, கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராம்பு ஒரு கிலோகிராம் ஆயிரத்து 400 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
அத்துடன்இ ஒரு கிலோகிராம் கோப்பி ஆயிரத்து 250 ரூபாயாக அதிகரித்துள்ளதோடு, ஒரு கிலோ பாக்கு ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிப்பு
Reviewed by Author
on
October 20, 2021
Rating:
No comments:
Post a Comment