ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1ஆம் இடம்
நேற்று (29.10.2021) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் 2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை பராமரிப்பு(Secondary care) வைத்தியசாலைகளில் ஊர்காவற்றுறை வைத்தியசாலை அகில இலங்கை ரீதியில் விருது களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
.
.
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1ஆம் இடம்
Reviewed by Author
on
October 30, 2021
Rating:
No comments:
Post a Comment