அண்மைய செய்திகள்

recent
-

பசுவதை சட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட ஐந்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் திருத்தவும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.


பசுவதை சட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் Reviewed by Author on October 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.